உயிர் எழுத்து சொற்கள் | Uyir Eluthu Sorkal in Tamil

உயிர் எழுத்து சொற்கள் நம் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்ததும் அவர்களுக்கு அங்கு கற்றுக் கொடுக்கும் முதல் எழுத்து ‘அ’. இது உயிர் எழுத்துக்களான 12 எழுத்துக்களில் முதல் எழுத்து ஆகும். தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், 1 ஆயுத எழுதும் அடங்கும். அந்த வகையில் உயிர் எழுத்துக்களான ‘அ முதல் ஔ’ மற்றும் ஆய்த எழுத்து ‘ஃ’ வரிசை சொற்களை பற்றி […]

உயிர் எழுத்து சொற்கள் | Uyir Eluthu Sorkal in Tamil Read More »