உயிர் எழுத்து சொற்கள்
நம் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்ததும் அவர்களுக்கு அங்கு கற்றுக் கொடுக்கும் முதல் எழுத்து ‘அ’. இது உயிர் எழுத்துக்களான 12 எழுத்துக்களில் முதல் எழுத்து ஆகும். தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், 1 ஆயுத எழுதும் அடங்கும். அந்த வகையில் உயிர் எழுத்துக்களான ‘அ முதல் ஔ’ மற்றும் ஆய்த எழுத்து ‘ஃ’ வரிசை சொற்களை பற்றி இப்பதிவில் காணலாம்.
தமிழ் உயிர் எழுத்துக்கள் சொற்கள்
அம்மா
ஆமை
இலை
ஈ
உலகம்
ஊஞ்சல்
எலி
ஏழு
ஐவர்
ஒட்டகம்
ஓணான்
ஔவை
எஃகு
அணில்
ஆடு
இல்லம்
ஈரம்
உணவு
ஊதல்
எறும்பு
ஏணி
ஐந்து
ஒன்று
ஓடம்
ஔடதம் (மருந்து)
எஃகு வாள்
அன்னம்
ஆந்தை
இதழ்
ஈட்டி
உப்பு
ஊசி
எலுமிச்சை
ஏடு
ஐஸ்வர்யம்
ஒன்பது
ஓட்டம்
ஔவியம் (பொறாமை)
அஃது (அதாவது)
Uyir Ezhuthukal Sorkal
அருவி
ஆலமரம்
இஞ்சி
ஈச்சமரம்
உரல்
ஊறுகாய்
எலும்பு
ஏரி
ஐங்கரன்
ஒலிபெருக்கி
ஓட்டுநர்
ஔசியம் (ஆர்வம்)
இஃது (இது)
அப்பளம்
ஆடை
இதயம்
ஈட்டு
உலக்கை
ஊஞ்சல்
எரிமலை
ஏலம்
ஐவிரல்
ஒத்தாசை
ஓட்டு
ஔதசியம் (பால்)
அஃறிணை (நாற்காலி)
அரண்மனை
ஆகாரம்
இயற்கை
ஈகை
உருளைக்கிழங்கு
ஊழியர்கள்
எரிவாயு
ஏற்றம்
ஐங்கோணம்
ஒப்பனை
ஓவியம்
ஔசீரம் (ஆசனம்)
அஃகம் (தானியம்)
Uyir Eluthu Sorkal
அரசி
ஆயுதம்
இடியப்பம்
ஈறு
உழவன்
ஊடகம்
எண்ணெய்
ஏற்காடு
ஐயம்
ஒப்பந்தம்
ஓடம்
ஔவையார்
பஃது (பத்து)
அலை
ஆட்டுக்கல்
இனிப்பு
ஈடிகை (எழுதுகோல்)
உதைபந்து
ஊழல்
எதிர்பார்ப்பு
ஏட்டுச் சுரைக்காய்
ஐயுறவு (சந்தேகம்)
ஒயிலாட்டம்
ஓய்வூதியம்
ஒளதசியம் (பழம்)
அஃகு (ஊறுநீர்)
அ முதல் ஃ வரிசை சொற்கள்
அல்லி
ஆரஞ்சுப்பழம்
இரத்தம்
ஈவு இரக்கம்
உயர்வு
ஊர்வலம்
எரிச்சல்
ஏலகிரி
ஐவாய்மான் (பசு)
ஒழி (அழி)
ஓட்டுச்சாவடி
ஔதாரியம் (பெருந்தன்மை)
அஃகான் (“அ” எழுத்து)
உயிர் எழுத்து சொற்கள்
அங்காடி வீதி
ஆப்பு
இருக்கை
ஈடு இணை
உரிமை
ஊத்தாப்பம்
எதிர்ப்பு
ஏண் (உயரம்)
ஐயானனன் (சிவன்)
ஒதுங்கல்
ஓதுவார்
ஔகம் (இடைப்பாட்டு)
அஃகுல்லி (ஊறுநீர்)