பாம்புகள் பற்றிய விடுகதை | Snake Riddles in Tamil with answer | பாம்பு பற்றிய தகவல்கள்

பாம்பு பற்றிய தகவல்கள்

1. பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது?

a) 10 கோடி
b) 5 கோடி
c) 15 கோடி
d) 2 கோடி

2. உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது?

a) கட்டுவிரியன்
b) சாரைப்பாம்பு
c) வலைக்கடியன்
d) இராஜநாகம்

3. இராஜநாகம் எத்தனை அடி நீளம் உடையது?

a) 10 அடிநீளம்
b) 15 அடிநீளம்
c) 20 அடிநீளம்
d) 5 அடிநீளம்

4. கூடுகட்டி வாழும் ஒரேவகை பாம்பு எது?

a) சுருட்டைவிரியன்
b) இராஜநாகம்
c) கண்ணாடி விரியன்
d) கருப்பு மாம்பா

5. மற்ற பாம்புகளை கூட உணவாக்கும் பாம்பு எது?

a) இராஜநாகம்
b) ஆனைக்கொன்றான்
c) நல்ல பாம்பு
d) கண்ணாடி விரியன்

6. உலகம் முழுவதும் சுமார் எத்தனை வகை பாம்புகள் இருக்கின்றன?

a) 1530
b) 2500
c) 3250
d) 2750

7. இந்தியாவில் மட்டும் எத்தனை வகை பாம்புகள் உள்ளன?

a) 244 வகை
b) 125 வகை
c) 435 வகை
d) 360 வகை

8. எத்தனை வகை பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டது?

a) 60
b) 45
c) 52
d) 72

9. பாம்புக்கு காது இருக்கிறதா?

a) இல்லை
b) ஆம்

10. பாம்பு உழவர்களின் நண்பன் என அழைக்கப்பட காரணம்?

a) வயல்களில் உள்ள பறவைகளை அழிப்பதால்
b) வயல்களில் உள்ள எலிகளை அழிப்பதால்
c) வயல்களில் உள்ள கரையான்களை அழிப்பதால்
d) வயல்களில் உள்ள பயிர்களை அழிப்பதால்

11. பாம்பின் உடம்பில் இருந்து _______ வெளியேறும்.

a) ஒருவகை துர்நாற்றம்
b) ஒருவகை கழிவு
c) ஒருவகை நச்சுத்தன்மை
d) ஒருவகை வாசனைபொருள்

12. நல்ல பாம்பின் நஞ்சு _______ என்னும் வலி நீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது.

a) க்ரோஃபேப் (CroFab)
b) அனாவிப் (Anavip)
c) கோப்ராக்சின் (Cobrozin)
d) ஆன்டிவெனின் (Antivenin)

13. இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தபட்டது.

a) 1872
b) 1972
c) 1923
d) 1893

14. பாம்பு அடிக்கடி தன் நாக்கை வெளியே நீட்டுவதற்கான காரணம் என்ன?

a) தண்ணீர் தாகத்தால்
b) வெப்பநிலை காரணமாக
c) மனிதர்களை அறிந்து கொள்ள
d) சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள

15. பாம்பு கடிக்கு ஆளானவர்களுக்கு முதலுதவி

a) கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்துக் கொள்ளுதல்
b) நன்றாக தூங்குவது
c) கடிபட்ட இடத்தில் கட்டு போடுதல்
d) கடிபட்ட இடத்தில் மஞ்சள் வைப்பது

விடைகள்
1. a) 10 கோடி
2. d) இராஜநாகம்
3. b) 15 அடிநீளம்
4. b) இராஜநாகம்
5. a) இராஜநாகம்
6. d) 2750
7. a) 244 வகை
8. c) 52
9. a) இல்லை
10. b) வயல்களில் உள்ள எலிகளை அழிப்பதால்
11. d) ஒருவகை வாசனைபொருள்
12. c) கோப்ராக்சின் (Cobrozin)
13. b) 1972
14. d) சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள
15. a) கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்துக் கொள்ளுதல் and c) கடிபட்ட இடத்தில் கட்டு போடுதல்

 

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top